ஆத்தூர்: சாலையோரம் நிறத்துபடும் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரம் இருக்கின்ற கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பேரும் பாதிப்பை ஏற்படுத்துள்ளது. இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி