ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம், தலைவாசல் , கெங்கவல்லி நடுவலூர், தேவியாக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டியில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சேலம் நகரம்
சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்