ஆத்தூர்: வெளுத்து வாங்கும் மழை (வீடியோ)

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், கொத்தாம்பாடி, மஞ்சினி, காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி