விடிய விடிய பெய்த கன மழையால் நீர் நிலைகளில் நீர் அதிகரிப்பால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டியில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்கள்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்