விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், ராமநாயக்கன்பாளையம், கொத்தம்பாடி, அப்பம்ம சமுத்திரம் , அம்மம்பாளையம், மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நடைபெறுகிறது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்