ஆத்தூர் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரம் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகவும், வீரனார் கோவிலில் பூசாரியாகவும் இருந்த வீரமணி (65) என்பவர், கோவிலில் மின் இரும்பு கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி