இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகி பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்