சேலம்: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

மல்லியகரை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (நவம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லியகரை, கருத்தராஜாபாளையம், சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன் கோம்பை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி