பேருந்தில் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கொத்தாம்பாடியில் சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்ததில் பயணிகள் சிறு காயம் இன்றி தப்பினர். இதனால் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி