சேலம் மாவட்டம், ஆத்தூரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக்கோரிய வழக்கில், 4 வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் நகராட்சி ஆணையாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.