நரசிங்கபுரம் பொறுப்பு நகராட்சி ஆணையர் சையது கமால் முஸ்தபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு பருவமழையின் காரணமாக ஆத்தூர் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் கலங்கலாக வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை தவறாமல் காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி