ஆத்தூர்: மருந்தக உரிமையாளர்கள் கடையடைப்பு

தமிழகம் முழுவதும் மருந்தக உரிமையாளர்கள் ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்தவும், போலி மருந்துகளை தடுக்கவும் வலியுறுத்தி இன்று (மே 20) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மருந்துகடைகளும் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி