இதற்காக திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் மூலம் முத்துமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள கட்டுமானப் பணிகள் குறித்தும் பொதுமக்கள் வந்து செல்ல பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்வையிட்டோம் என தெரிவித்தார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது ஒட்டி இந்துக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக கோவில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு திமுகவிற்கு இந்துக்கள் வாக்குகளைப் பெறுவதற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கோவிலில் அரசியல் சார்ந்த கேள்விகள் வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு