இதில் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். சுற்றுலா வேனின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தற்போது புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு