ஆத்தூர் மது பாட்டல் விற்பனை செய்த நபர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர், ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை முல்லைவாடி தரைப்பாலம் அருகே 20 அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தபோது நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி