அதேநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுகோட்டை ஊராட்சியில் ஊரக காவல் ஆய்வாளர் பூர்ணிமா உள்ளிட்ட காவல்துறையினர் அப்போது மக்களுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு