ஆத்தூர்: கனமழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென லேசான சோறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆத்தூர் பகுதியில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி