ஆத்தூர் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் உற்சாகம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கொத்தம்பாடி, ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஆலங்கட்டிகளை எடுத்து உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி