ஆத்தூர் இளைஞரை காரில் கடத்திய நான்கு பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில், 10 லட்சம் ரூபாய் கேட்டு இளைஞர் தீபேஷை காரில் கடத்திய விவகாரத்தில் மேகலா, அவரது கணவர் ஞானசேகரன், 19 வயது வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை ஆத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி