அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி மாதம் 29 ஆம் தேதி ஏப்ரல் 11ந் தேதி அன்று பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் நேற்று யாக பூஜை செய்யப்பட்டு மேலும் அங்குள்ள கொடி மரத்திற்கு பூஜை செய்தும் கொடியேற்றத்துடன் திருத்தேர் விழா தொடங்கியது. இதில் காட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி