சேலம் மாவட்டம் ஆத்தூரில் குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெற்றது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்து தேர்வு மையத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி