சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருத்து ராஜபாளையம் கிராமத்தில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த புல் பூண்டுகள் திடீரென தீப்பற்றி எரிந்தது இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தனசேகரன் தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து மல்லிகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி