கிழக்கு மாவட்ட தலைவர் 50க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தியும் கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!