ஆத்தூர் சேலம் எம்எல்ஏஅமைச்சராக பொறுப்பேற்பு கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ விஜய் தமிழன் பார்த்திபன் அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்றதை அடுத்து, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தவெகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி