தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 12ஆம் தேதி காணாமல் போன முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் அழுகிய நிலையில் சடலமாக மிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி