ஆத்தூர்: தர்பூசணி ஏற்றிச் சென்ற சரக்கு என் கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், திண்டிவனத்தில் இருந்து சேலத்திற்கு தர்பூசணி பழங்களை ஏற்றிச் சென்ற பிக் அப் சரக்கு வாகனம் மேம்பாலப் பகுதியில் முன்பக்க டயர் வெடித்து சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழங்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி