ஆத்தூர்: தந்தையின் மணிபண்டப பணி - பார்வையிட்ட்ட திருமா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் வி.சி.க. தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதனை திருமாவளவன் நேரில் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி