ஆத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதிகளைச் சேர்ந்த 12 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இந்நிலையில் பி.டி. ரகம் குவிண்டால் ரூ.6,659 முதல் ரூ.7,569 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.7,589 முதல் ரூ.9,789 வரை, கொட்டு பருத்தி (கழிவு) ரூ.3,589 முதல் ரூ.4,569 வரை விற்பனையானது. மொத்தம் 1044 மூட்டைகள், மொத்த குவிண்டால் 406 பருத்தி ரூ.21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
14 வயது மாணவன் பாலியல் வன்கொடுமை - 4 மாணவர்கள் கைது