ஆத்தூர் டாஸ்மாக் ஆர்ப்பாட்டம் மது பிரியர்கள் ஏமாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நான்கு அரசு மதுபானக் கடை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால், வழக்கமாக மதியம் 12 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். கடைகள் எப்போது திறக்கும் என மதுப்பிரியர்கள் கடை வாசலில் காத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி