ஆத்தூர் கொட்டி தீர்க்கும் மழை குளிர்ச்சியான சூழல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், பைத்தூர், தாண்டவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், தற்போது பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி