ஆத்தூர் மத்திய அரசை கண்டித்து முட்டையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் நகர திமுக மற்றும் ஆத்தூர் ஒன்றிய கழகத்தின் சார்பில், நிதி இல்லை, 100 நாள் வேலை இல்லை, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்து பாஜக துணை போகும் அதிமுகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் முட்டையுடன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் நகரச் செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளராக செழியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி