அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக வழிபட்டு வரும் நிலையில் மர்ம நபர்கள் கோவிலை இடித்து முழுவதும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும் கோவிலை சேதப்படுத்திய நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு