ஆத்தூர் கரியராமர் கோவில் தேரோட்ட திருவிழா

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் அமைந்துள்ள கரிய ராமர் கோவில் பல நூற்றாண்டுகளாக மலைவாழ் மக்களுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குலதெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர் அதன்படி ஆண்டுதோறும் இந்த கரிய ராமர் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு அதற்கான முகூர்த்த கால் நடப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டுள்ள பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருத்தேரில் அமர வைத்து கோவிலை சுற்றி மேளதாளம் உலக வானவேடி கொடு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் ஏற்காடு எம்எல்ஏ உஷாராணி பங்கேற்பு

தொடர்புடைய செய்தி