மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆத்தூர் அரசு பள்ளி மாணவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாசினி ஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தை சுரேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி