ஆத்தூர் கேஸ்கசிவு மூதாட்டி வீட்டில் தீ விபத்து கரும்புகை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருணகிரிநாதர் தெருவில் வசிக்கும் சரசு என்ற மூதாட்டியின் வீட்டில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, மூதாட்டி உயிர் தப்பினார். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கருப்பு புகை மண்டலம் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி