சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறை மாநில செயலாளரை தாக்கீராகவும் தண்ணீர் உணவு வழங்கவில்லை என காவல்துறையை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் தற்கொலை செய்து கொள்ள போவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.