ஆத்தூர் காங்கிரஸ்கட்சியினர் மத்திய அரசை கண்டித்தஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஐ பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி