இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 12,689 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 15,634 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 10,569 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 12,069 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 17,119 அதிகபட்சமாக 25,122 ரூபாய் விலை போனது. 1858 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 1096.50 மூலம் ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி