ஆத்தூர் 108 விளக்கு பூஜை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட விநாயகர் பகுதியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. பெண்களுக்கு பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு, கணபதி பூஜையுடன் தொடங்கி, 108 விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி