இது எப்படி ஏற்றுக் கொள்வது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை பொதுமக்கள் விட்டு துரத்திவிடுவோம் என பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் மக்கள் பிரச்சனை பேசாமல் மற்ற பிரச்சனைகளை ஏன் பேச வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மற்ற திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்தி இருக்கைகளில் அமருமாறு அறிவுறுத்தினர். இதனால் இரு தரப்பினிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு பேச அனுமதி மறுப்பதாக கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து நுழைவாயில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்