அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தற்காலிக தபால் ஊழியர் சமூக சேவகர் சவுந்தரபாண்டியன் அந்த வாலிபரை மீட்கும் முயற்சியில் தண்ணீரில் இறங்கித் தேடினார். ஆனால், ஆழமான பகுதிக்குள் உடல் மூழ்கியதால் ஒரு மணிநேரமாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. பிறகு அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி