பேளூரில் 100 திருமணங்கள்: பாய் போடுவதில் தள்ளுமுள்ளு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் இன்று கடைசி சுப முகூர்த்த நாளில், உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் சுமார் 100 திருமணங்களை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்தினர். திருமணத்திற்காக பாய் போடுவதில் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி