ரூ.92,300 வரை சம்பளம்.. 12th போதும் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (FRI) காலியாக உள்ள Forest Guard, LDC, MTS, Library Information Assistant, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

* காலிப்பணியிடங்கள்: 91
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி 
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, விவரிக்கும் வகை தேர்வு, திறன்/தொழில்நுட்பத் தேர்வு,
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 03.06.2026
* மேலும் விவரங்களுக்கு: https://fri.icfre.gov.in/wp-content/uploads/2026/05/Advertisement2026.pdf

தொடர்புடைய செய்தி