காரைக்குடியில் 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டம்

தவெக தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 10-ம் தேதி காரைக்குடியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்த வருகை தென் மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி