7 பிலிம்பேர் விருதுகளை வென்று சாய் பல்லவி சாதனை

'அமரன்' திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நடிகை சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் தனது திரைப்பயணத்தில் மொத்தம் 7 பிலிம்பேர் விருதுகளை கைப்பற்றி இந்திய சினிமாவில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேக்கப் இன்றி இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் அவர், தற்போது 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி