வெற்றி மாறன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ராஜன் வகையறா' திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில் வடசென்னையின் அமீர் கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையில் நடிகர் கென் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கவுள்ள தமிழ்க்கடவுள் முருகன் திரைப்படத்திற்கும் சாய் இசையமைக்க உள்ளார். வெற்றி மாறன், சிம்பு கூட்டணியில் தற்போது 'அரசன்' படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி