தெற்காசிய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவராக சஹ்தேவ் யாதவ் நியமனம்

சகதேவ் யாதவ், தெற்காசிய பளுதூக்குதல் கூட்டமைப்பின் (SAWF) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, தெற்காசிய விளையாட்டு நிர்வாகத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதோடு, ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு சேர்த்து, சபீனா யாதவ் SAWF-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் கூட்டமைப்புக்கு நிர்வாகத் திறனையும் புதுமையையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி