திருவள்ளுவருக்கு காவி உடை.. கவர்னர் அர்லேகர் மீது வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விசிக நிர்வாகியும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், "பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திருவள்ளுவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடும், தமிழர்களும் காவிகளையும், சனாதனிகளையும் ஏற்காது புறந்தள்ளுவார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி