சபரிமலை மண்டல பூஜை இன்றுடன் நிறைவு

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (டிச., 27) காலை மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி மூலவருக்கு அணிவிக்க எடுத்துவரப்பட்டது. 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி