சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயில் கொடிமர தங்கம் திருட்டு வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இத்திருட்டு குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு (SIT) அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், கொடிமரத்தின் மாதிரிகளை மீண்டும் விரிவாக மறுஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த வழக்கில், தங்கம் மாயமான பின்னணியை கண்டறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி